| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 200228b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a திருநாகீசுவரர் கோயில் |
| 520 | : | _ _ |a மாதேவர் கோயில், திருமுற்றம் பிள்ளையார் கோயில், பிடாரியார் கோயில் மற்றுமுள்ள கோயில்களிலும் காணியுடைய குறுப்பு நாட்டுச் சிவபிராமணர்கள் இனிமேல் வடபரிசார நாட்டில் உள்ள முறைப்படியே உவச்சர்களுக்கு நான்கில் ஒரு பாகம் கொடுத்து மீதி மூன்று பாகத்தை மட்டும் சிவபிராமணர் கொள்ளவேண்டும் என சண்டிகேசுவரர் பெயரில் ஓலை வழங்கப்பட்டது. தொடக்கத்தில் சண்டிகேசுவரர் ஓலையைக் குறிக்கும் வெண்பா இடம்பெற்றுள்ளது. |
| 653 | : | _ _ |a தமிழ், தமிழ்நாடு, தமிழகம், கல்வெட்டுகள், கோயில், கல்வெட்டு, கொங்கு, கொங்கு நாட்டுக் கல்வெட்டுகள், விசயமங்கலம், விஜயமங்கலம், கருமாணிக்கப்பெருமாள் கோயில், கொங்குப் பாண்டியர், வீரபாண்டியன், சுந்தரபாண்டியன், ஈரோடு, பெருந்துறை, தமிழ், கொங்குச் சோழர், வீரராசேந்திரன், இரண்டாம் விக்கிரமச் சோழன் |
| 752 | : | _ _ |a திருநாகீசுவரமுடையார் கோயில் அம்மன் சன்னதி வடபுறச் சுவர். |c விசயமங்கலம் |d ஈரோடு |f பெருந்துறை |
| 914 | : | _ _ |a 11.1964 |
| 915 | : | _ _ |a 77.5225 |
| 931 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| 995 | : | _ _ |a TVA_INS_001443 |
| barcode | : | TVA_INS_001443 |
| book category | : | தமிழ் |
| cover | : |
|
| Primary File | : |